சுற்றுச்சூழலை பாதுகாக்க ஐபோன் 12 சீரிசில் அதிரடி மாற்றம் செய்யும் அப்பிள்
அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வாங்குவோருக்கு அதெல்லாம் வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. அப்பிள் நிறுவனம் செப்டம்பர் நிகழ்வில் அறிமுகம் செய்த புதிய ஆப்பிள் வாட்ச்களுடன் சார்ஜிங் அடாப்டரை வழங்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், சமீபத்திய ஐஒஎஸ் 14 குறியீட்டு விவரங்களின் படி ஐபோன் 12 வாங்குவோருக்கும் இதே வழிமுறை பின்பற்றி இயர்பாட்களை வழங்காது என கூறப்படுகிறது. அந்த வகையில், இனி வரும் ஆப்பிள் சாதனங்களுடன் சார்ஜிங் … Continue reading சுற்றுச்சூழலை பாதுகாக்க ஐபோன் 12 சீரிசில் அதிரடி மாற்றம் செய்யும் அப்பிள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed